2012-01-23

Corruption

செய்த குற்றம் மறைப்பதற்கோ
செய்ய வேண்டிய கடமைக்கோ
பச்சைத் தாளும், மஞ்சள் தாளும்
மற்ற வண்ணத் தாளும்
கருப்பாய்.. மேஜைகடியில் போக..
நாட்டுமானம் கப்பலில் போக
ஏழை இந்தியன் எங்கே போக ????