பசியோடு நான். அம்மா எங்கே.
ஓ அது சமையலறை சத்தமா. அவளின் வாழ்க்கை அங்கேதான்.
அதுவே அவள் வாழ்க்கை
எனினும் அந்த சுவையான உணவால் பசி இல்லை இப்போது.

No comments:
Post a Comment