2015-05-08

Urban

சில்லென்று  AC காற்று
கண்ணாடி சாளரத்தின் வழியே
ரசித்தேன்
கொடி இலைகள்
அசைந்தாடுவதை ......... 

No comments: