உன் பார்வைக்கான, என்
ஏக்கம் எனக்கு புரியவில்லை; அதன்
தாக்கமோ உனக்கு புரியவில்லை
நோக்கம் ஏதும் இன்றி நீ நோடினாலும்
வீக்கம் கொண்டு வாடும் என் நெஞ்சம்
புரிந்துகொள் என் காதலை கொஞ்சம்
என நித்தம் நித்தம் கெஞ்சும்
விழிகள் உனக்கு சொந்தம் அடி..அதனின்
வலிகள் எனக்கு சொந்தம் அடி ......
3 comments:
நோடியா நோக்கியா ?
Nodi instead of Noki...
Doing justice to namma Bengaluru... eh? ;)
am still thinking isint "nodi" a tamil word....
Post a Comment