உன்னை பார்க்க ஏங்குவதே எந்தன் நிலவரம்
நீ என்னை பார்த்தல் மனதுக்குள் ஏதோ கலவரம்
ஆயினும் அது ஆயிரம் இன்பங்கள் தரும்
உன் ஓர பார்வையால் கனவுகள் தினம்வரும்
பெண்ணே இந்த கலங்கம் என்று சரிவரும்
உன் அருகே இருக்க இன்றாவது கொடு ஒரு வரம்
மறுத்தால் வாடும் என் மனம் மறுகணம்
2009-06-27
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ம்... ம்... ம்... ம்...
நிலவரம்... கலவரம்... இப்படியே போனா செருப்பு தான் வரும்.
:)
Post a Comment