2009-06-17

கட்டுரை ஆன கவிதை

கவிதை எழுத யோசித்தேன்
அதன் கருவை தேடி அலைந்தேன்
கரு காதல் என்றே நினைத்தேன்
என் காதலை தேடி பறந்தேன்
அழகு தமிழின் அழகை ரசித்தேன்
அதன் அழகை கெடுக்க முயன்றேன்
அதனால் இதனை படைத்தேன்

1 comment:

tHe BuLL said...

கழுதை... கழுதை...

Oops! How did the transliteration software read my mind? I had actually typed - "kavithai... kavithai..."