[updated]
[updated1]
(E ∝ m)
பொருளின் ஆற்றல் பொருளின் திணிவு படியே
ஒளியின் வேகவர்க்கம் மடங்கால்
[updated1]
The energy of a particle is propotional to its mass
and by a factor of square of speed of light
நிலையின்மை (uncertainty)
துகளின், உந்தம் நிலை, சேர்கணிபின்,
ஒன்று விலகும் இன்னொரு வரின் - இதுவே;
கணிப்பின் இயலாமையால் அன்றி
இயற்கையின் இயல்பால்
[updated1]
Measuring, the particle's position or mometum
to an extent of accuracy, leads an equivalent error in the other
this is not because of the limitiation in mensuration
but the one on its nature
நிலைமம் (inertia)
நிலையானது நிலையே, நிலையற்றது அற்றதே ,
இவ்விரண்டும் வெளிஉந்துவரின் கெடுமே
[updated1]
Rest, continues to be at rest; the mobile, to be mobile
Unless an external forces acts to spoil
இருமை [Update]
அரியும் சிவமும் வேறோ , இயல்பால்
அலையும் துகளும் அவ்வாறே
[updated1]
Particle and wave are as dissimilar
as the Lord Shiva and Lord Vishnu
inspired by
http://www.youtube.com/watch?v=y__kPkIXCoo
&& thanks to
http://www.dictionary.tamilcube.com/index.aspx
2011-12-22
Subscribe to:
Posts (Atom)