2010-02-23

நிலவு

இவ்வுலகுக்கு ஒரு நிலவு
உள்ளதை அறிவேன் கண்ணே!!!
என் உலகமே ஒரு நிலவாக
உள்ளது உன்னில் மட்டும்

2010-02-22

என் மனம்

என் மனம் சொக்க தங்கம்,
அதில் துளி கூட இல்லை பங்கம்,
மல்லியை மிஞ்சும்
அதன் வென்மை,
தமிழும் சொல்ல தினரும்
அதன் தன்மை,
கண்ணே நீ அதில்
மொத்தம் நிறைந்திருப்பதினாலோ!!!