2009-09-22

செக்க சிவப்பு

சிலரை,
சுண்டினால் ரத்தம் வரும்
அவ்வளவு சிவப்பு.
சிலரை,
சுண்டநினைத்தாலே ரத்தம் வரும்
அவ்வளவு சிவப்பு.
ஆனால்
உன்னக்கு மட்டும் தான்
silhouette கூட சிவபாக உள்ளது.
நீ அத்தனை சிவப்பு.